Saturday, 23 November 2013

பயணம்

இரவில் முற்றிடும்,
உறவை முற்றிடும்,
துறவை தேடி..

நிலவுடன்,
நினைவுடன்,
நடுநிசி நடைபயணம் !!

Wednesday, 21 August 2013

மன மொழி

கன்னி அவ பேசல
நானும் பேச காசில்ல
தனிமை வெள்ளம் மனசுல
கறை காணுது பழசுல !!

Saturday, 17 August 2013

இயல்பின்மை



நீந்தி செல்லும் மீனடா
நீச்சலோ வீனடா !!!
ஓடித் திரியும் நாயடா
ஓய்வதே மேலடா !!!

அனுபவம்

ரோட்டு மேல லாரி
லாரி மேல ஏறி
வீடு செல்லும் மாரி
பொறியியல் பட்டதாரி

விரயம்


காற்றின் இசை உணர்த்தும்,
தேர்வு நேர நிசப்த்தம் !!!!

உவமை


உனக்கு உவமை தேடி,
உலகமே ஊமை ஆனதடி..!!