பார்த்து பார்த்து
Monday, 23 July 2018
நடராஜன்
நடு விழியில் நின்
நடனம் செய்ய
துணையாகி ஆடும் இமைகள்
துயில மறுக்க
உயிரற்ற உறக்கமே உதவிட முடியும் !!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)